யாழில் வெளுத்து வாங்கும் மழை

Loading… யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கடும் மழை பெய்து வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் யாழ்.குடாநாட்டில் மழைவீழ்ச்சி குறைவாக காணப்படுவதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பல நாட்களாக யாழில் மழைவீழ்ச்சியும் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக பெரும் போக விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மழையின்றி பெரும் பாதிப்பினை எதிர்கொண்டு வந்தார்கள். இந்நிலையில் இன்றைய தினம் அதிகாலை,காலை … Continue reading யாழில் வெளுத்து வாங்கும் மழை